Categories
தேசிய செய்திகள்

தூக்க கலக்கம்: தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த இளைஞர்…. பின்னர் நடந்த விபரீதம்……!!!!

தூக்க கலக்கத்தில், தண்ணீர் என நினைத்து, ஆசிட்டை குடித்த இளைஞர் உயிரிழந்தார்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா செல்லகரே ஜனதா காலனியில் வசித்தவர் ஹைதரலி, 25. இவர், நேற்று முன் தினம் நள்ளிரவு, தூக்க கலக்கத்திலிருந்தார். அப்போது தாகம் எடுத்ததால், தண்ணீர் என தவறுதலாய் நினைத்து, பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்தார்.கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த ஆசிட்டை அவர் தவறுதலாக அருந்தி விட்டார். இதனால் வயிற்று வலியில் துடித்த அவரை குடும்பத்தினர், மருத்துவமனையில் சேர்த்தும், சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செல்லகரே போலீசார் விசாரிக்கின்றனர்.

Categories

Tech |