Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தூங்கச் செல்வதற்கு முன்பு… இந்த விஷயங்களை எல்லாம் செய்யாதீங்க… உங்களுக்கு ஆபத்தை தரும்..!!

தூங்குவதற்கு முன் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னென்ன என்பதை இதில் பார்ப்போம்.

தூக்கம் நம் வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒரு விஷயம். உணவு, பணம், பொருள் போன்று தூக்கமும் மிகவும் ஒரு மனிதனுக்கு மிக முக்கியம். இரவு நீங்கள் நன்றாக தூங்க வேண்டும் என்றால் ஒரு சில பழக்கங்களை நீங்கள் கைவிட வேண்டும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த தொடரில் பார்ப்போம்.

தூங்குவதற்கு முன் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது

தொலைப்பேசியில் விளையாடக்கூடாது

மது அருந்தக்கூடாது

புகை பிடிக்கக்கூடாது

பொறித்த அல்லது வறுத்த உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது

அதிக காரமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது

அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளவேக்கூடாது

குளிர்பானத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது

டீ மற்றும் காப்பியை எடுத்துக்கொள்ளக்கூடாது

இதுபோன்ற உணவுகளை எப்பொழுதும் தூங்கும் முன் எடுத்துக்கொள்ளாதீர்கள் மீறி எடுத்துக்கொண்டாள் பின் விளைவுகள் ஏற்படும் .

Categories

Tech |