Categories
லைப் ஸ்டைல்

தூங்கும் பொழுது கால் வலிக்கிறதா…? அப்ப இதை உணவில் சேர்த்துக்கோங்க…!!!

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவு தூங்கும் பொழுது கால் வலிக்கிறது என்றால் அதற்கு சரியான ஊட்டச்சத்து இன்மையே காரணம் என்று கூறலாம். கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் பலவீனம் அடைகின்றன. இந்த எலும்புகள் பலவீனம் ஆவதை சரிசெய்ய கால்சியம்  நிறைந்த பால், முட்டை, பாதாம், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை தினமும் உட்கொண்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும். வைட்டமின் டி நிறைந்த சீஸ், மீன் வகைகள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

Categories

Tech |