Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. 34-ஆம் கட்ட விசாரணை….!!!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 34-வது கட்ட விசாரணை தொடங்கியது.

தூத்துக்குடியில் கடந்த 2018 -ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, கலவரம் வெடித்தது அந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.

இதுதொடர்பாக தமிழக அரசு பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் 34-ஆம் கட்ட விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை 4 நாட்கள் நடைபெறும். மேலும் விசாரணைக்கு ஐபிஎல் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு சம்மன்.

Categories

Tech |