தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மட்டும் சத்துணவு துறை பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்..!
பதவி:சமையலர் பணி
காலி பணியிடங்கள்: 14
வயது :
18 – 35 வரை
கட்டணம்:
கட்டணம் கிடையாது, தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே. நேரடி பணி நியமனம்
இப்பணிக்கான ஊதியம்:
15,700- 50000
தகுதி:
5th , 8th,10th, 12th,any degree
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
கடைசி நாள் :
26.3.2020
இந்த வேலைக்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் பனி அறிவிப்பு செய்திருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3019d385eb