தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
தென்காசி கடனா அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி
அணையின் நீர் இருப்பு _83 அடி
அணைக்கு நீர்வரத்து _57 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 57 கன அடி
தென்காசி ராமநதி அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி
அணையின் நீர் இருப்பு _ 82 அடி
அணைக்கு நீர்வரத்து _ 60 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 60 கன அடி
தென்காசி கருப்பாநதி அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 72 அடி
அணையின் நீர் இருப்பு _69.88 அடி
அணைக்கு நீர்வரத்து _ 11 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை
தென்காசி குண்டாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 36.10 அடி
அணையின் நீர் இருப்பு _ 36.10 அடி
அணைக்கு நீர்வரத்து _27 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 27 கன அடி
தென்காசி அடவிநயினார் அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 132.22 அடி
அணையின் நீர் இருப்பு _132.22 அடி
அணைக்கு நீர்வரத்து _27 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 27 கன அடி