தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
தென்காசி கடனா அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி
அணையின் நீர் இருப்பு _83 அடி
அணைக்கு நீர்வரத்து _30 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 30 கன அடி
தென்காசி ராமநதி அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி
அணையின் நீர் இருப்பு _ 82 அடி
அணைக்கு நீர்வரத்து _ 5 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 5 கன அடி
தென்காசி கருப்பாநதி அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 72 அடி
அணையின் நீர் இருப்பு _70.21 அடி
அணைக்கு நீர்வரத்து இல்லை
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை
தென்காசி குண்டாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 36.10 அடி
அணையின் நீர் இருப்பு _ 36.10 அடி
அணைக்கு நீர்வரத்து _21 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 21 கன அடி
தென்காசி அடவிநயினார் அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 132.22 அடி
அணையின் நீர் இருப்பு _132.22 அடி
அணைக்கு நீர்வரத்து _13 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 13 கன அடி