Categories
சினிமா தமிழ் சினிமா

“தென்கிழக்குச்சீமையே” தொற்றில் இருந்து மீண்டு வருக…!! பிரபல இயக்குனர் இணையத்தில் பதிவு …!!!

முன்னணி இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உலகெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக பல பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமாகி வருகின்றனர். தற்போது முன்னனி இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதற்கு இயக்குனர் சீனு ராமசாமி அவரின் இணைத்தளப்பக்கத்தில் கூறியுள்ளதாவது “காலத்தின் நாயகர்களே விரைந்து வருக..! இருவரோடும் பழகுவதற்கு பாக்கியம் பெற்றவனின் அழைப்பு இது. நீங்கள் தந்த ஊக்கமதை ஒருக்காலும் மறவேன்.’கலிங்கப்பட்டியின் சிங்கம்’ தலைவர் வைகோ அவர்களும் என் ‘தென்கிழக்குச்சீமை’ இயக்குனர் பாரதிராஜா அவர்களும் தொற்று நீங்கி நலமாக விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

 

 

 

Categories

Tech |