வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும் இது புயலாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
Categories