தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 33 GDMO பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்று குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.75,000
தங்களின் சுயவிவரத்தை ஏப்ரல் 23ம் தேதிக்குள் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://sr. indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.