தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: GDMO.
காலி பணியிடங்கள்: 33.
கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் தேர்ச்சிபெற்று, குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் உள்ளவர்கள்.
ஊதியம்: ரூபாய் 75 ஆயிரம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.21.
அனுப்ப வேண்டிய முகவரி: [email protected] என்ற முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் விவரங்களுக்கு https://sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.