தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: GDMO.
வயது: 60க்குள்.
ஊதியம்: ரூ. 75 ஆயிரம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].
அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 17.05. 2021.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.