Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு படத்தில் நடிக்கும் தனுஷுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா அடுத்ததாக இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் படங்களில் மட்டுமல்ல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். அதன்படி தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது.

Dhanush, Sekhar Kammula collaborate on a trilingual project | Entertainment  News,The Indian Express

மேலும் இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இந்நிலையில் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |