Categories
தேசிய செய்திகள்

தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா…? – உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்களை அடக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா? என அரசியல் சாசன பிரிவு 127-ஏ வை வைத்து ரத்து செய்யக் கோரும் வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசத்துரோக வழக்கு என்பது ஒரு தச்சரிடம் ஒரு மரத்தை வெட்ட கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது. அந்த ரம்பத்தை கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் தற்போது அழிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |