Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடி ஏற்ற வந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!

தேசியக்கொடி ஏற்ற வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

75 ஆவது சுதந்திரதினம் கொடியேற்றப்பட்டு நேற்று வெகு விமர்சையாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.. இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக கர்நாடக மாநிலம் தும்கூரை சேர்ந்த 15 வயது சிறுவன் கையில் வைத்திருந்த கம்பம் தவறுதலாக மின் கம்பி மேல் பட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.. இந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |