Categories
வேலைவாய்ப்பு

தேசிய ஆராய்ச்சி மையத்தில்…. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு…. ஜூலை 27 கடைசி தேதி….!!!!!

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள ஜுனியர் புரோஜெக்ட் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: ICAR National Research Centre for Banana

பணியின் பெயர்: Junior Project Assistant

கல்வித் தகுதி: B.Sc. (Agriculture/ Horticulture)

சம்பளம்: Rs.15000/-

வயது வரம்பு: 21 – 45

கடைசி தேதி: 23.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.nrcb.icar.gov.in

https://nrcb.icar.gov.in/documents/Recruitment/2022/July/jpamusa.pdf

Categories

Tech |