தேசிய உயிரியல் அறிவியல் மையம் NCBS நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Project Scientist I (Program Manager), Project Scientist I.
காலி பணியிடங்கள்: 35.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.06.2021.
கல்வித் தகுதி: B.E / B.Tech
வயது வரம்பு: 35.
சம்பளம்: மாதம் ரூ.56,000.
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.ncbs.res.in/jobportal/node/41442