Categories
தேசிய செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை…. தமிழ் மொழி புறக்கணிப்பு…. பெரும் பரபரப்பு…!!!

தேசிய கல்விக் கொள்கையின் மாநில மொழி பெயர்ப்பில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டும் முதலில் வெளியிடப்பட்ட தேசிய கல்விக்கொள்கை தற்போது மராத்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட 17 மொழிகளில் அனைவருக்கும் புரியும்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தமிழ்மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு தமிழர்களை தொடர்ந்து அவமதிப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |