Categories
வேலைவாய்ப்பு

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் நிறுவனத்தில்…. மாதம் ரூ.33,750 சம்பளத்தில் வேலை…. நாளையே கடைசி நாள்…!!!

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் விண்ணப்பிக்கலாம்.

பணி: site engineer.

கடைசி தேதி: 19.07.2021

தேர்வு: நேர்முகத்தேர்வு.

சம்பளம்: ரூ.33,750.

மேலும் இதுகுறித்த விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.npccindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Categories

Tech |