Categories
வேலைவாய்ப்பு

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில்…. ரூ. 1 லட்சம் சம்பளத்தில் பணி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

ஐசிஎம்ஆர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜி திட்ட விஞ்ஞானி, ஆலோசகர், மூத்த ஆலோசகர் மற்றும் பிற பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பதவி Project Scientist, Consultant, Senior Consultant, and Other

கல்வித்தகுதி MBBS/ MD/ Graduate / Post Graduate / MAE/ MPH

சம்பளம் ரூ. 40,000 – ரூ. 1,00,000

விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview

நேர்காணல் தேதி 04.02.2022

நேரம் 9.30 AM to 10.00 AM

முகவரி ICMR NIE Office, R-127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai – 600 077

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://nie.gov.in/images/pdf/careers/NIE-No-PE-January2022-02.pdf

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

http://www.nie.gov.in/index.php

Categories

Tech |