தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர்.
வயது வரம்பு: 18 முதல் 30.
தேர்வு: கணினி வழி எழுத்து தேர்வு, திறன் தேர்வு( சுருக்கெழுத்து, தட்டச்சு)
விண்ணப்பிக்கும் முறை: www.nwda.gov.in