Categories
அரசியல்

தேம்பி தேம்பி அழுத குழந்தை…. நொடிப்பொழுதில் அழுகையை நிறுத்திய நாய்க்குட்டி….. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ….!!!!

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பலரும் செல்லப் பிராணியான நாய் மற்றும் பூனைகளை வளர்த்தி வருகிறார்கள். அந்த செல்லப் பிராணிகள் குழந்தையுடன் விளையாடும் சில வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன.அவ்வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் அழுகும் குழந்தையை நாய்க்குட்டி ஒன்று சமாதானப்படுத்தி குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் காட்சி பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

ஒரு குழந்தை அழுந்து கொண்டே தவழ்ந்து வருகிறது.அப்போது குழந்தை அழுவதை தாங்கிக்கொள்ள முடியாத நாய்க்குட்டி ஒன்று அந்த குழந்தையின் அருகில் நடந்து வந்து குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சி செய்கிறது. நாய்க்குட்டி சமாதானப்படுத்தியவுடன் குழந்தை அழுகையை நிறுத்தி சிரிக்க தொடங்குகிறது. பெரியவர்களே குழந்தையின் அழுகையை நிறுத்த மிகவும் சிரமப்படும் இந்த காலத்தில் ஒரு நாய்க்குட்டி குழந்தையின் அழுகையை நொடி பொழுதில் நிறுத்திய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/Yoda4ever/status/1566057412519333888

Categories

Tech |