Categories
மாநில செய்திகள்

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பயனாளர் பங்களிப்பு தொகையான 13 கோடியே 46 லட்சம் ரூபாயை தமிழக அரசே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். செயலைத் தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளை காலி செய்யாமல் உள்ள நிலையில் ஓய்வு பெற்றவர்களுக்கு 67 தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தேயிலை தோட்ட பணியாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |