Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தேர்தலில் முதல்முறையாக… கோவை தெற்கில் கமல்… அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 12) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 19ஆம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தற்போது மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |