Categories
அரசியல்

தேர்தலில் வெற்றி பெற ….இதையெல்லாம் செய்யுங்க… மோடி கொடுத்த அறிவுரை..!!!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப்பை தவிர பிற மாநிலங்களில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. இதனால் பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கவும், மற்ற மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பாஜக வெற்றி பெற மோடி சில அறிவுரைகளை வழங்கினார். தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் வெற்றி பெறுவோம் என்று மாநில பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்க சமூகத்தில் அவர்கள் செய்த பணி தான் காரணம் என்று குறிப்பிட்டு பாஜக தொண்டர்களை சமூக பணிகள் ஆற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |