தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி எப்போதும் தொடரும் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டறிக்கையின் மூலம் அறிவித்துள்ளனர். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்து தமிழ் நாட்டின் உயர்வுக்கு உழைப்போம். தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல, மக்களின் நலனை நமது குறிக்கோள் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என்றும் கூறியுள்ளனர்.
Categories