Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் நேரத்தில்…. சாலையில் இப்படி எழுதுவதற்கு…. காரணம் என்ன தெரியுமா..??

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் சாலையில் 200 மீட்டர் 100 மீட்டர் என்று அம்புக்குறி இட்டு  குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு எழுதுவது எதற்காக என்றால் 100 மீட்டர் என்று எழுதி வலதுபுறமாக என்று குறியீட்டிருந்தால் ஓட்டு போடும் வாக்குச்சாவடி வலது புறமாக 200 மீட்டர் தொலைவில் உள்ளது என்று அர்த்தம். அதேபோல இந்த 200 மீட்டர் எல்லையை தாண்டி வந்து அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு போடுபவர்களிடம் தங்களுடைய கட்சியின் சின்னம் குறித்தும்  தங்களுக்கு ஓட்டு போடுமாறும் அறிவுறுத்த கூடாது என்பதற்காக எழுதப்பட்டுள்ளது.

Categories

Tech |