Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில்… வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் வைரல் வீடியோ..!!

தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தொகுதியில் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

அதிலும் நடிகை குஷ்பூ தமிழகத்தில் தாமரையை எப்படி மலர வைப்பது என செய்து காட்டியது. மறுபுறம் அமைச்சர் ஜெயக்குமார் எம்ஜிஆர் போல் வேடம் விட்டதும், பெண்களுக்கு அடிகுழாயில் தண்ணீர் அடிப்பது என வேற லெவல் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |