ஜெயலலிதா மீன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு நாளைய கடைசி நாள் ஆகும்.
நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர். ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்: Assistant Professor
பணியிடங்கள்: VARIOUS
தகுதி: MBA அல்லது Ph.D ( NETக்கு முன்னுரிமை)
சம்பளம்: ரூ.38,000 வரை
CV, Resume அனுப்ப> [email protected]
கடைசி தேதி: 27.07.2022
மேலும் தகவலுக்கு> https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/Engagement%20of%20AP%20(Contractual).PDF