ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபருக்கு பதில் நவ., 1, 2, 3, 4, 5, 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும். நிர்வாக காரணங்களுக்காக தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும், விரிவான அட்டவணை https:// www.tnpsc.gov.in/ என்ற இணைய யதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Categories