Categories
மாநில செய்திகள்

தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடத்திற்கு முன் வரவேண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை (பிப்ரவரி 20)ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு காலை, மதியம் என்று இரு வேளைகளில் நடைபெறும். இதில் காலையில் நடைபெறும் தேர்வுக்கு 7:30 மணிக்குள்ளும், மதியம் நடைபெறும் தேர்வுக்கு 12:30 மணிக்குள்ளும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடத்திற்கும் முன்னதாக தேர்வு மையத்தின் கதவு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்று(பிப்…19) தேர்வு கிடையாது..

Categories

Tech |