Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… பள்ளிக்குள் மழை நீர் தேக்கம்…. மாணவர்கள் அவதி…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேனி கோட்டை தாலுகா இருதுக்கோட்டை அருகில் உள்ள கிரியான பள்ளி கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்த வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளியின் ஓடு வழியாக வகுப்பறை கட்டிடத்தில் மழைநீர் கசிந்து வருகிறது.

இதனையடுத்து வகுப்பறையில் மழைநீர் தேங்கியதால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் மாணவர்களை பெஞ்ச் சேர்களில் அமர வைத்து வீட்டு ஆசிரியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தினர்.

Categories

Tech |