Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வந்த கனமழை….. “நிரம்பிய பொம்மசமுத்திரம் ஏரி”….!!!!!

தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் சேந்தமங்கலம் அருகே இருக்கும் பொம்மை சமுத்திரம் ஏரிக்கு நீர்வரத்தானது அதிகரித்ததைத் தொடர்ந்து ஏரி நிரம்பி தண்ணீர் மறுக்கால் வழியாக பாய்ந்து செல்கின்றது. ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் சந்தோஷத்தில் உள்ளனர்.

Categories

Tech |