Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து 5-வது நாளாக… ரொம்ப குறைஞ்சிருக்கு… வேகமா போங்க..!!

தங்கம் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்து காணப்படுகிறது.

தங்கம் :

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.4,576க்கும், சவரன் 296 ரூபாய் குறைந்து ரூ. 36,608க்கும் விற்பனையாகிறது.  24 கேரட் தங்கம் கிராம் தங்கம் 39ரூபாய் குறைந்து ரூ.4,992க்கும், சவரன் 312 ரூபாய் குறைந்து ரூ39,936க்கும் விற்பனையாகிவருகிறது.

வெள்ளி:

வெள்ளி 40 காசுகள் குறைந்து கிராம் ரூ.64.80 க்கு விற்பனையாகிறது.

Categories

Tech |