தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் 2 வாரங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அடுத்த 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது
Categories