Categories
மாநில செய்திகள்

தொலைதூர கல்வி – செமஸ்டர் முடிவு வெளியீடு…!!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள் தொலைதூர கல்வி மூலமாக படித்து தேர்வு எழுதி வருகின்றனர். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியிலும் படிக்கலாம். இதற்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ  படிப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.indeunom.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |