Categories
மாநில செய்திகள்

தொல்லியல் முதுநிலை பட்டபடிப்பிற்கு…. 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தொல்லியல் முதுநிலை பட்டப்படிப்பில்(PG Diploma in Archaeology) சேர விரும்புவர்கள் வரும் 16ம் தேதி வரை  tnarch.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையில் பல்வேறு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |