Categories
மாநில செய்திகள்

தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் மானியம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அவர்களில் சிலர் சுய தொழில் செய்து வருகிறார்கள். அவ்வாறு தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த மானியத் தொகையை பெற ஜனவரி 25 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://startuptn.in/forms/tanseed என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கவும். சுயதொழில் செய்ய விரும்புவர்கள் இந்த மானியத் தொகையை பெற்று பயனடையும் வகையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |