Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசைக்கு இதமான… கறிவேப்பிலை சட்னி ரெசிபி…!!!

கறிவேப்பிலை துவையல் செய்ய தேவையான பொருட்கள்: 

கறிவேப்பிலை               – 1 கிண்ணம்                                                                                                                                                                         உளுந்தம் பருப்பு          – ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை   – அரை கிண்ணம்
மிளகாய் வற்றல்          – 5
இஞ்சி, புளி                      –  சிறிதளவு

செய்முறை: 

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

பின்பு அதனுடன் ஆய்ந்த கருவேப்பிலையை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில், ஒரு கொட்டை புளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து முதலில் அரைக்கவும்.  பின்பு அதனுடன் பருப்பையும் சேர்த்து அரைத்து எடுத்தப்பின், பச்சை கொத்தமல்லியை சேர்த்து அரைத்தால் சுவையான கறிவேப்பிலை துவையல் தயார்.

Categories

Tech |