சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஆசிரியர் பணிக்கு மர்ம நபர் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பெயரில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தோனியின் தந்தை பெயர் சச்சின் டெண்டுல்கர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஆசிரியர் பணிக்கான நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு எந்த பதிலும் வராததால் அந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Categories