Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி ரசிகர்களுக்கு SHOCK…. வெளியான புகைப்படம்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட்டில் இருந்து கடந்த வருடம் ஜூலையில் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் தன்னுடைய வீட்டு தோட்டத்தில் விவசாயியாக மாறி அசத்தி வந்தார். கேப்டன் கூல் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கபடுபவர் தோனி. இதையடுத்து தற்போது ஐபிஎல் தொடருக்காக சென்னையில் வலைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் மொட்டை அடித்து துறவி போன்று ஆடை அணிந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

2011ம் வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில் தோனி பங்கேற்பதே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த ஆண்டு எந்த தோனியை போட்டியில் பார்க்க போகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கூல் “துறவி” தோனி புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |