கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளியூர் பகுதி மைத்ரி நகரை சேர்ந்தவர் ஷிஜோம் (40). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் தனது தோழியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஷிஜோம் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். ஷிஜோம் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
Categories