Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… “கால அவகாசம் வேண்டும்”… மாநில தேர்தல் ஆணையம்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெறுவதற்கும் இரண்டரை மாதம் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை இன்னும் சற்று நேரத்தில் நடக்க இருக்கும் நிலையில், இந்த தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |