Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த நபர்…!!

அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமையன்று தொடங்கியுள்ளது.

ஆனால் முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதன்பின் 2-ஆவது நாளில் ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளிலும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

Categories

Tech |