Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை…. வெற்றியாளர்கள் அறிவிப்பு…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 8 வார்டுகளில் தி.மு.க.வும், 2 வார்டுகளில் ம.தி.மு.க.வும், 2 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 3 வார்டுகளில் சுயட்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் கீழ்வேளூர் பேரூராட்சி அதிக வாக்குகளுடன் தி.மு.க. வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |