Categories
மாநில செய்திகள்

நகைச்சுவையாக இருந்தாலும்… இனிமே இந்த வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்..!!

இனிமேல் நகைச்சுவைக்காக கூட லம்பாடி, சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்படும் லம்பாடி, சண்டாளன் உள்ளிட்ட வார்த்தைகள் ஜாதியை இழிவுபடுத்துவது ஆகும். தெரிந்து அந்த வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டாலும் அது சரியான செயல் அல்ல. தமிழகத்தில் தற்போது மருத்துவ படிப்பில் 7.5 உள் ஒதுக்கீட்டில் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பலர் மருத்துவ கலந்தாய்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் முதன்முறையாக ஒடுக்குமுறையை சந்தித்து வரும் லம்பாடி சமூகத்திலிருந்து ஒரு பெண் மருத்துவர் ஆகியுள்ளார். இனியும் நகைச்சுவைக்காக கூட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |