Categories
மாநில செய்திகள்

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்…. தங்கம் விலை திடீர் சரிவு… சவரனுக்கு 48 குறைவு….!!!!!

சென்னையில் இன்று (பிப்..21) தங்கம் விலையானது சவரனுக்கு ரூபாய் 48 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூபாய் 5 குறைந்து ரூ.4,727க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 37,816க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 64க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |