கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் இன்று (பிப்..27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 4,801 ஆக இருக்கிறது. அதேபோன்று 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 38,408 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 1 கிராம் வெள்ளி விலை ரூபாய் 69 ஆக இருக்கிறது. இதையடுத்து 1 கிலோ வெள்ளி 69,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Categories