ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைவிட 18 காசுகள் குறைந்து 4,826 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைவிட 144 ரூபாய் குறைந்து 38,608 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தூய ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைவிட 18 காசுகள் குறைந்து 5,225 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தூய ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட 144 ரூபாய் குறைந்து 41,800 ரூபாயாக உள்ளது. இதேப்போன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 73 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 73,000 உள்ளது.