சென்னையில் இன்று (மார்ச்.29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூபாய் 4,796 ஆகக் குறைந்துள்ளது. அதேபோன்று நேற்று 38,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் குறைந்து 38,368 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 1 கிராம் வெள்ளி விலையானது ரூபாய் 72.30 ஆக இருக்கிறது. இதையடுத்து 1 கிலோ வெள்ளி 72,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Categories